Mild Flavoured, crunchy bite snack handmade to a tiny shape. Melts in mouth, irresistible taste in coconut flavour.Combination with Mavurundai.
Get Recipe here click the link below to make seedai
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பதற்கும் ஏற்ப கையினாலேயே, பொறுமையாக ஒன்றுபோல் சிறு, சிறு சீடையாக உருட்டி கவனமாக வேகவைத்து சுவையோடு கொறிக்க இதமாக, பதமாக பரிமாற, சின்ன சீடை, குட்டிசீடை, உப்பு சீடை உருண்டை சீடை,