Idli/Dosa Kara Podi

Mild spiced Chettinad,  

 

Idli/Dosa Kara Podi, Aromatic flavor serves its best crunchy taste with Idli or Dosa. Without this, our breakfast cannot be fulfilled. Spicy and crunchy kara podi with sesame oil is a wonderful condiment to treat our taste bud.

இட்லி தோசை காரப் பொடி :
இட்லி இரண்டு அதிகம் சாப்பிடணும்னா! இந்த பொடி இருந்தால் போதும் சும்மா இட்லி/தோசை தன்னால சுவைகூடும். பொடி இட்லி, பொடி தோசை, காரா பொடி மினி இட்லி உடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட அருமை!!! பக்குவமாய் பொன்வறுவல் வறுத்து, ஒருசேர கொரகொரப்பை அரைத்தேடுத்தது.
முக்கிய பொருட்களின் சேர்க்கை:
உளுந்தம் பருப்பு
துவரம் பருப்பு
கடலை பருப்பு சிறிது
கறிவேப்பிலை- மனம் சேர்க்க
பெருங்காயம்- ஜீரணத்திற்கு
உப்பு -சுவைசேர்க்க

Recipe Link: https://wp.me/p1o34t-6s

Recipe Link: https://wp.me/p1o34t-6s

 

Customer Reviews

Based on 2 reviews
100%
(2)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
V
Valli
Tasty

Fresh and tasty.

A
Albert
good taste..

very tasty

}