Ready curry leaves mix which increases appetite and hair growth, Ingredients- curry leaves, Urad dal pepper, Cumin, and milagai roasted and grind to a fine powder. Normally consumption of Curry leaves in our food is very less, this ready mix will be useful to take in more the benefits of curry leaves.
கறிவேப்பிலை பொடி :
கறிவேப்பிலையின் சத்து முழுதுமாய் பெற்றிடசாதத்தில் கலந்து சாப்பிட நன்று. இந்த பொடி, சாதம், மினி பொடி இட்லி செய்ய உதவியாக இருக்கும். கருவேப்பிலை சாதமும் செய்யலாம்.
முக்கிய பொருட்கள்:
கறிவேப்பிலை
உளுந்து
துவரம்பருப்பு
மிளகாய்
பெருங்காயம் உப்பு
Mix with the plain cooked rice and ghee, season it with mustard seeds, urad dal, and channa dal to enhance the taste of packed lunch or to serve as a party dish.