Cut Mango with the fresh ground aromatic masala. Curd rice can be a special meal with this Chettinad cut mango pickle. 'மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்'  என்ற பழமொழிக்கேற்ப, இந்த செட்டிநாட்டு மாங்காய் ஊறுகாய் உங்கள் உணவை அமிர்தமாக்கும் 

}