Pongal pack

Advance booking Satarted
வெளியூரில் வசித்தாலும் பொங்கல் பண்டிகைக்கே உரித்த சிறப்பு வகைக்காய்கறிகள் மற்றும் அரிசியோடு சேர்ந்த பொருட்கள்  தங்கள் இல்லம் தேடிக் கிடைக்கச் செய்கின்றோம்.
தூரம் பெரிதல்ல. வலைத்தளம் மூலம் பொங்கல் சிறப்பு வகைகள் பெற அணுக வேண்டியது WhatsApp 9790256461
பாரம்பரியம் தழைக்க தங்களுடனான எங்களின் இணைப்பை வித்திட விழைகின்றோம்.
வகை:1 - காய்கறிகள் மட்டும்  
மஞ்சள்கொத்து - 3, பலாக்காய் - 1/4 கிலோ, சக்கரைவள்ளி கிழங்கு - 1/4 கிலோ, கருணைக்கிழங்கு - 1/4 கிலோ, பரங்கிக்காய் - 1/4 கிலோ, மொச்சை - 100 கிராம், தட்டைக்காய் - 100 கிராம், பனங்கிழங்கு - 3, வாழைக்காய் -1, கத்திரிக்காய்-1/4kg 
வகை: 2 - பொங்கல் வகைகள் மட்டும் 
பச்சரிசி - 1/2 கிலோ, வெல்லம் - 1/2 கிலோ, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, நெய்
வகை:3 - பொங்கல் அரிசியோடு சேர்த்து காய்கறிகள் (மேற்படி வகை 1 + வகை 2)
Heritage Revival for Harvest Festival *Pongal*

Chettinad Snacks Online brings you the festival special items for the Pongal festival of harvest in Tamil Nadu and other regions. Your location is not a barrier to our heritage connection. CSO gives everyone the feel of heritage throughout the seasons. Special items are delivered to your doorstep.

Customer Reviews

Based on 1 review
0%
(0)
0%
(0)
0%
(0)
100%
(1)
0%
(0)
S
Seetha
Pls list out all items for better clarity

Pls list out all items for better clarity

Thanks for your note. The details are updated.

}