Black urad dal kanji/Kali கருப்பு உளுந்து களி
கருப்பு உளுந்து காளி மாவு இப்போது களி அல்லது காஞ்சி செய்வது மிக சுலபம்.
சிறுநீரகத்திற்கு மிகவும் சிறந்தது, கை கால், மூட்டு வலி நீக்கும் தன்மை கொண்டது
கர்ப்பிணி பெண்களுக்கு மிக நன்று.
செரிமானத்தை மேம்படுத்தும்
கருப்பையை வலுப்படுத்தும்.
இரத்த அழுத்தம் சீராகும்
Good for kidney
Good for pregnant ladies
Enhances digestion
Strengthens uterus
Regulates Blood pressure